You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

akalya birthday today 2026

அகல்யா பிறந்தநாள் 2026

 

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச மற்றும் ஏப்ரல் 2026 பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல்கோரி பெற்ற மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு விண்ணப்பிக்க 17.6.2026 முதல் 23.6.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

அகல்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

 

Wish you many more happy returns of the Day Akalya  

தற்போது மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் கூடுதல் கால அவகசாம் 26.6.2026 வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.